Showing posts with label எங்கோ போகிறான்.... Show all posts
Showing posts with label எங்கோ போகிறான்.... Show all posts

Friday, 22 March 2013

எங்கோ போகிறான்...

நான் என் தேவனுடன் 06











தேவனே….!

ஒருவன் பெயரோடும்
புகழோடும் வாழ்ந்தாலும்,
அவன் இறந்து விட்டால்….

பிணமென்று அவனை
எல்லோரும்
ஓரங்கட்டி விடுகிறார்கள்.

அவன் சேர்த்ததெல்லாம்
பிறனுடையதாகின்றது.
வெறுமையாய் வந்தபடி