Showing posts with label தனிமையில் நடக்கையில். Show all posts
Showing posts with label தனிமையில் நடக்கையில். Show all posts

Tuesday, 19 March 2013

தனிமையில் நடக்கையில்

நான் என் தேவனுடன் 01








தேவனே...!

கூட்டத்தோடு கூட்டமாய்
நடப்பதை விடவும்
தனிமையில் நடக்கையில் தான் - நீர்
உடனிருப்பதை உணருகிறேன்.

எனவேதான் தேவனே...!
நண்பர்கள் உறவெல்லாம்