Friday, 22 March 2013

எதிர் பார்க்கும் பாசங்கள்

நான் என் தேவனுடன் 05







தேவனே…!

ன் தாய் என்னில்
பாசம் வைத்தாள்
வள் முதிர் வயதில்
பாசம் வைத்து
ராமரிப்பேனென்று,
              
ன் தந்தை என்னில்
பாசம் வைத்தார்
வர் கடமைகளை
நிறைவேற்றுவேனென்று,
           
ரு பெண் என்னில்
பாசம் வைத்தாள்
வளை நன்கு
வாழ வைப்பேனென்று.
            
நீரோ என்னில்
பாசம் வைத்தீர்
ன்னையே
வாழ வைக்கவென்று
         
மொத்தத்தில் தேவனே

ல்லோரும் என்னில்
வைத்த பாசங்களும்
ன்னிடத்தில்
எதையோ எதிர் பார்தன…

நீர் என்மேல் வைத்த
பாசத்தை தவிர. 

--------------------------- By  Robert Dinesh --------

2 comments:

  1. பொறாமையாக இருக்கு சகோதரரே! என்னை காட்டிலும் என் இயேசுவை அதிகம் நேசிப்பதை கண்டு. இந்த உலகத்தில் அவரை தவிர யாரும் இல்லை இந்த பாவிக்கு .

    ReplyDelete
  2. பொறாமையாக இருக்கு சகோதரரே! என்னை காட்டிலும் என் இயேசுவை அதிகம் நேசிப்பதை கண்டு. இந்த உலகத்தில் அவரை தவிர யாரும் இல்லை இந்த பாவிக்கு .

    ReplyDelete

உங்க கருத்துகளை எழுதுங்க please