தேவனே….!
என் தாய்
என்னோடு இருக்கும் போது
என் தாயின்
சிலையை செய்து
அதை கும்பிட
நான் விரும்பவில்லை,
அவ்வாறு செய்தால்..
என் தாய்
செத்து விட்டது போலாகிவிடும்.
அதேபோல..
தாயாய், தந்தையாய்
நீர் என்னோடு
இருக்கும் போது,
உமது சிலையை செய்து
வணங்க
நான் விரும்பவில்லை
அவ்வாறு செய்தால்
நீர் மரித்து
உயிரோடு எழுந்தது
பொய் என்று ஆகிவிடுமே….!
No comments:
Post a Comment
உங்க கருத்துகளை எழுதுங்க please