தேவனே!
என் வாழ்வில் நான் கண்ட ஒரு விடயம் எனக்கு வியப்பாயிருந்தது
பலமான இரும்பு ஆணி கூட துழைக்க முடியாத கற்பாறையை மென்மையான ஆணிவேர் துழைத்துவிடுகிறது.
அதுபோலவே
எவ்வளவோ கண்டிதங்களும், தண்டணைகளும், கடின முயற்சிகளும் திருத்த முடியாத என் வாழ்வை
உமது மென்மையான வார்த்தைகள் திருத்தி காட்டி விட்டது.
என்னே உம் வார்த்தையின் வல்லமை!
No comments:
Post a Comment
உங்க கருத்துகளை எழுதுங்க please